Thursday, August 26, 2021

நடிகை Tamannaah - வின் Writer அவதாரம்… வியந்து கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகை Tamannaah - வின் Writer

அவதாரம்… வியந்து

கொண்டாடும் ரசிகர்கள்!

Wednesday, August 25, 2021 • தமிழ்
#tamannah




தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா தற்போது எழுத்தாளராக மாறியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் முதல் புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் புது முயற்சியைப் பார்த்த ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.



தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என பலருடன் 
இணைந்து நடித்திருக்கும் நடிகை தமன்னா தெலுங்கு சினிமாவிலும்
 கொடிக்கட்டி பறந்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட் சினிமாவில் “ஹிம்மத்வாலா“, “எண்டெர்டெய்மெண்ட்“, “ஹம்ஷகல்ஸ்”, 
“துடக் துடக் துடியா” போன்ற வெற்றிப் படங்களிலும் அவர் 
நடித்திருக்கிறார்.



மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “நவம்பர் ஸ்டோரிஸ்” 
எனும் வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டரில் வெளியாகி 
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நடிப்பைத் தவிர
உடற்பயிற்சி, வொர்க்அவுட், உணவுமுறை எனப் பலவற்றிலும் கவனம் 
செலுத்திவரும் நடிகை தமன்னா தற்போது பண்டையகால வாழ்க்கை 
முறையை பற்றி பேசும் “பேக் டூ தி ரூட்ஸ்” எனும் புத்தகத்தை 
எழுதியுள்ளார்.






இந்தப் புத்தகத்தை Lifestyle பயிற்சியாளர் லூக் காவ்டின்ஹோ 
என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார். மேலும் இந்தப் புத்தகத்தைப் 
பற்றி கருத்துப் பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னா, இது என்னுடைய 
முதல் புத்தகம். அதனால் மிகவும் நம்புகிறேன்.







No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...