Thursday, September 2, 2021

'BEAST' படப்பிடிப்பை முடித்துவிட்டாரா Pooja Hedge: அவரே அளித்த பதில்

 'BEAST' படப்பிடிப்பை

முடித்துவிட்டாரா Pooja

Hedge: அவரே அளித்த

பதில்

Thursday, September 2, 2021 • தமிழ்



Thalapathy Vijay நடித்து வரும் ’Beast’ படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நேற்று முதல் Chennai-யில்கோகுலம் Studio-வில் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழுவினர் Delhi செல்ல இருப்பதாகவும் அதனை அடுத்து Russia செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் ஏற்கனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் Vijay உடன் Pooja Hegde கலந்து கொண்டார் என்பதும், Vijay, Pooja Hegde  சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் நடந்தது என்பதும் தெரிந்ததே.



இந்த நிலையில் Beast படத்தில் இன்னும் ஒரே ஒரு Schedule மட்டுமே தான் நடிக்க வேண்டிய காட்சிகள் இருப்பதாகவும், அதையும் வெகு சீக்கிரம் முடித்து விடுவேன் என்றும் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இன்ஸ்டாவில் Pooja Hegde பதில் கூறியுள்ளார். மேலும் Vijay அவர்களுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் Pooja Hegde சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.



Thalapathy Vijay ஜோடியாக Pooja Hegde நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். Sun Pictures நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...