Monday, October 7, 2024

தமிழக வெற்றி கழகம் சார்பில் பந்தக்கால் நடும் விழா மற்றும் விஜய் 69 படத்தின் பூஜை விழா இரண்டும் சிறப்பாக நடைபெற்று விட்டது





தமிழக வெற்றி கழகம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் புதிதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து தற்போது பந்தக்கால் நடும் விழா வெகு விமரிசையாக 15000 ஆயிரம் பேர் புதை சூழ நடந்து முடிந்தது.


தமிழ் நாட்டின் ஊடகங்கள் 




 தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு கட்சியின் பந்தக்கால் நடும் விழா இவ்வளவு விமரிசையாக இவ்வளவு பேர் தண்நெழுச்சியாக கூடி நடந்தது இதுவே முதல் முறை ena அனைத்து ஊடங்களும் live telecost செய்தன.
விஜய் 69 பட பூஜை விழா 




நேற்று ஒரே நாளில் தமிழக வெற்றி கழகத்தின் பந்தக்கால் நடும் விழா மற்றும் தளபதி 69 படத்தின் பூஜை விழா இரண்டும் பிரம்மண்டாமாக நடை பெற்றது. தளபதி 69 யில் மீண்டும் காதநாயகியாக பூஜா ஹெட்ஜ்டே நடிக்கிறார். ஸ்பெஷல் கேரக்டரில் mamita பாஜு நடிக்கிறார். ஹாய். வினோத் பிரம்மண்டாமாக இப்படத்தினை இயக்கவுள்ளார்.

தளபதி 69 cast அண்ட் crew 




தளபதி 69 படத்தை H. வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் Vijay, pooja hegde and bobby deol, gautham vasudev menon, Prakash raj, Narain, Priyamani, Mamitha baiju and monisha blessy மற்றும் இதர technisiyangal நடிக்கின்றனர்.



"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...