Wednesday, October 2, 2024

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து வர தளபதி விஜய் அவர்கள் வேண்டிக்கொன்றார்

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.





இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் தமிழ்நாட்டின் தளபதி என்றும் அழைக்கப்படும் விஜய் அவர்கள் ரஜினிகாந்த் பூரண நலமண்டைந்து விரைவில் வீடு திரும்ப x தளத்தின் மூலம் வேண்டிக்கொன்றார். 

தன்னுடைய இத்தனை வயதிலும் தனது ரசிகர்களுக்காக அயராது உழைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமடைந்து வர நாமும் வேண்டிக்கொள்வோம்.

இத்தனை வருடமாக தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்த திகல்கிற ரஜினிகாந்த் அவர்கள் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சொத்து என்பதில் அவரை விருப்பவர்களும் மறக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். 



இவரை போல் இன்னொருவர் பிறக்க வாய்ப்புகள் இல்லை. இருக்கும் வரையும் இல்லாத பிறகும் இவரை போற்றி புகழவேண்டியது நம்முடைய கடமையாகும். இது முதல் முறையும் அல்ல கடைசி முறையும் அல்ல. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ. மகிழ்ச்சி 

No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...