Monday, October 14, 2024

விடாமுயற்சி வெளியாவத்தில் இப்படி ஒரு சிக்கலா படக்குழு மிகுந்த வருத்தத்தில் உள்ளதா?என்ன செய்ய போகிறது Lyca production.!



விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் :

          தல என்று ரசிகர்கலால் அழைக்கப்படும் அஜித் அவர்கள் நடிப்பில் வெகு பொறுமையாக தயாராகி கொண்டிருக்கும் படம் தான் விடாமுயற்சி. இது தீபாவழிக்கு வெளியாகும் என ரசிகர்கலால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவாசமாக படம் வெளியாக்காது என ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.இது ரசிகர்களிடயே பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.





விடாமுயற்சியும் கேம் Changer உம் :

               இந்த நிலையில் விடாமுயற்சி படமானது எப்படியாவது பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்று தயாரிப்பு தரப்பும் இயக்குனர் தரப்பும் கடுமையாக உழைத்து வருகின்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கியம் ராம் சரண் நடிப்பிலும் தயாராகி வரும் படம் பொங்கலுக்கு வெளியாவதாக தயாரிப்பு குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.





Oversease மார்க்கெட் :


       ராம் சரண் அவர்களுக்கு ovearse யில் மிக பெரிய மார்க்கெட் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திற்கு எவ்வளவு screen கிடைக்க வாப்பிருக்கும் என்ற பயம் தயாரிப்பு நிறுவனத்திகர்க்கு வந்துள்ளது.





விடாமுயற்சி வெளியாகுமா :

                  விடாமுயற்சி வெளியாகுமா வெளியாகாதா என்ற சந்தேகம் இவ்வளவுனால் ரசிகர்களுக்கு தான் இருந்தது. இப்பொழுது அந்த சந்தேகம் படகுழுவுக்குமே வந்து விட்டதாக ரசிகர்கள் எண்ணி வருத்தமடைகின்றனர். இவ்வளவு நாள் விடாமுயற்சி ஆஹ் இல்ல குட் பேட் agly ஆஹ் என்று இருந்த நிலையில் தற்போது அது விடாமுயற்சி ஆஹ் இல்லை கேம் changer ah என்று மாறி உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.!


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

 

No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...