Tuesday, October 22, 2024

நடிகர் சிம்பு என்ற சிலம்பரசன் படம் குறித்த பட தகவல்கள் மற்றும் புதிய அப்டேட் களை பற்றிய சுவரஷ்யமான தகவல்கள்! re-entry தருவாரா சிம்பு?

 



சிம்பு -வின் புதிய அப்டேட்-கள் :

                       தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சிலம்பரசன் அவர்கள் தனது X தளத்தில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அப்டேட் -யில் அவர் கூறியது பின்வர ags production நிறுவனம் தயாரிக்க இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் vintage சிம்பு வாக திரும்பி வர இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி ஆனது சோசியல் மிடியாவில் அவரது ரசிகர்கலால் கொண்டாடப்படுகிறது.


Re-entry கொடுப்பாரா சிம்பு :

                      ஒரு புறம் மற்ற நடிகர்களின் ரசிர்கர்கள் சிம்புவை விமர்த்தித்து வருகின்றனர். முதலில் ஒரு படத்தை நல்ல படியாக ஆரம்பித்து அதனை முதலில் வெளியிட முடியவில்லை இதில் இவர் vintage சிம்புவாக வேறு வர போகிறாறா என கேலி செய்து விமர்சித்து வருகின்றனர். இதற்கு சிம்பு தனது படத்தின் மூலமாக பதில் சொல்வார் என ரசிகர்கள் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.


தன்னை தயார் படுத்தி கொண்டு மீண்டும் வருவாரா சிம்பு :


                          மீண்டும் வருவாரா என ஏங்கி காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்காக சிம்பு தனது x thalathil Dei 2k kids , 90's mood la nalaiku
sharp ah 6.06 pm ku வரேன் இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது அஸ்வந்த் மாரிமுத்து இயக்கவிருக்கும் படத்தில் சிம்பி தான் நடித்த vintage படங்களில் iconic simple ah ga உருவாக்கிய சில விஷயங்களை இந்த படத்திலும் பயன்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக அவரது இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர்.




Thuglife படத்தின் update:

                           இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் உலகநாயகன் காமல்காசன் அவர்களுடன் இணைந்து நடிக்கும் சிம்பு தனது வரலாற்றில் இவ்வளவு உணர்வு பூர்வமாக ஒரு நாள் கூட இடைவெளிவிடாமல் முழு ஒத்துழைப்புடன் நடத்தித்தது இதுவே முதல் முறை என திரை உலகில் தெரிவிக்கப்படுகிறது. அந்த படத்தின் கடைசி schedule-um முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துவிட்டது. இந்த படம் அடுத்த வருடம் summer ரிலீஸ் ஆகும் என்று ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.



நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று ரஜினி கூறியதை போல நான் திரும்பி வருவேன் என்று சிம்பு அவர்களும் ஒரு ஆடியோ launch மேடையில் தெரிவித்துருந்தார்.


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"



No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...