Monday, September 6, 2021

Pragnant-ஆக இருப்பதை அறிவித்த பிரபல Serial Actress!!! யார் தெரியுமா?

Pragnant-ஆக இருப்பதை அறிவித்த பிரபல Serial Actress!!! யார் தெரியுமா?

 
Tamil திரைப்படம் மற்றும் சின்னத்திரை பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் Vijay Tv-யின் அரண்மனை கிளியில் கடைசியாக காணப்பட்டார். பின்னர் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். சின்னத்திரை தவிர, குற்றம்ம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, மொழி மற்றும் இன்னும் சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். 



நடிகை Neelima தன்னை விட 12 வயது மூத்த Isaivanan என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், திருமணமான 9 Years-க்குப் பிறகு ஒரு அழகான மகள் பிறந்தார்.


Neelima, தனது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு தனது Instagram சமூக வலைத்தளத்தில் Neelima தனது கணவர் மற்றும் மகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, ரசிகர்களுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் Jaunary 2022 இல் தனது இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.


அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “இனிய ஆண்டுவிழா! பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம், jaunary-யில் நாங்கள் நான்காகப் போகிறோம். 20 வாரங்கள் முடிந்துவிட்டது! இன்னும் 20 போக வேண்டும் !!! எங்களுக்கு மகிழ்ச்சி! ” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...